தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பான விசேட அறிவிப்பு

தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பான விசேட அறிவிப்பு

மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவு நேற்று வெளியிட்டுள்ள அறிவித்தலில் தொலைபேசி அல்லது வட்ஸ்அப் ஊடாக நீங்கள் அதிஷ்ட்ட லாப சீட்டில் வெற்றிப்பெற்றுள்ளீர்கள் என இனந்தெரியாதவர்களால் அறிவிக்கப்பட்டால் அதனை நம்ப வேண்டாம் என குறிப்பிடடுள்ளது.

இவ்வாறான அழைப்புகள் கிடைக்கப்பெற்றால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறும் அல்லது குறித்த அழைப்பு மற்றும் தகவல்களை 0765200290 என்ற இலக்கத்துக்கு அனுப்பிவைக்குமாறு மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்