8 வயது சிறுமி 70 வயது மதகுருவினால் துஷ்பிரயோகம்
8 வயதுடைய சிறுமி 70 வயதுடைய மதகுருவினால் துஷ்பிரயோகம்
70 வயதுடைய பிக்கு ஒருவர் எட்டு வயது சிறுமியொருவரை சுமார் 2 மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதனையடுத்து சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரான பௌத்த பிக்கு பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வருவதுடன் தற்போது தலைமறைவாகியுள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்