மண்ணெண்ணெய் விலை குறைப்பு
மண்ணெண்ணெய் விலை இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் 50 ரூபாவினால் குறைக்கப்படுகின்றது.
அதன்படி புதிய விலை 305 ரூபாவாக இருக்கின்றது.
தொழில்துறை மண்ணெண்ணெய் 134 இனால் குறைக்கப்பட்டு புதிய விலை 330 ரூபாவாக விற்கப்படும்
ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றமில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்