கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று
கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று புதன்கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பிற்பகல் 1.30 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்