வழமைப்போன்று புகையிரத சேவை இடம்பெறும்

வழமைப்போன்று புகையிரத சேவை இடம்பெறும்

வரி அமுலாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவித்துள்ள போதிலும் பயணிகள் ரயில் சேவை வழமைப்போன்று இடம்பெறும் என ரயில்   திணைக்களத்தின் கடமைநேர உத்தியோகத்தர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட 22 தொழிற்சங்கங்கள் இன்று புதன்கிழமை சுகயீன விடுமுறையில் பணிப்புறக்கணிப்பில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்