கல்வி பற்றிய சிந்தனைகள்
கல்வி பற்றிய சிந்தனைகள்
* ஒருவர் அறிந்திருப்பதை : ஒருவர் அறிந்திருக்கிறார் என்று அறிந்து கொள்வதும், ஒருவரும் அறிந்திருக்கவில்லை என்பதை அறிந்து கொள்வதும் தான் உண்மையான அறிவியல். ( கன்ஃபூசியஸ் )
*புத்தகம் இல்லாத வீடு ஜன்னல் இல்லாது அறை போன்றது.எந்த வீட்டில் நூலகம் இருக்கிறதோ அந்த வீட்டில் ஆன்மா இருக்கிறது. ( பிளேட்டோ)
*நாட்டின் வறுமையில் இருந்து தப்புவதற்கான வழி கல்வி அன்றுஇ வறுமையை எதிர்த்து போராடுவதற்கான வழியே கல்வி ( ஜீலியஸ் நைரேரே )
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பயன்படுத்தவும்