
சவுதி அரேபியா இலங்கையின் திட்டங்களுக்கு ஆதரவு
சவுதி அரேபியா இலங்கையின் திட்டங்களுக்கு ஆதரவு
அமைச்சர் அலி சப்ரி கடந்த மாதம் சவூதிக்கு பயணம் செய்தார், அதன்போது சவூதி இளவரசர் பைசல் பின் ஃபர்ஹானுடன் இரண்டு நாடுகளுக்கிடையேயான பொருளாதார மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து பேச்சு நடத்தியிருந்தார்.
நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போதுஇ இலங்கையின் திட்டங்களுக்கு சவூதி அரசு தொடர்ந்தும் நிதி உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
இலங்கைக்கு இதுவரை, 425 மில்லியன் டொலர் மதிப்புள்ள குறைந்தது 15 அபிவிருத்தி கடன்களை சவூதி வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது 5.4 மில்லியன் டொலர்களை கிழக்கு இலங்கையில் ஒரு பாலம் நிர்மாணிக்க சவூதி வழங்கவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
