மட்டக்களப்பில் தந்தையை இழந்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

தரம் 10 மற்றும்  கல்விப் பொது தராதர சாதார தரத்தில் கல்வி கற்கும் தந்தையை இழந்த மாணவர்கள் சிலருக்கு உடனடியாக சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளது.

கட்டுமுறிவு, உன்னிச்சை, தாந்தாமலை, புலிபாஞ்சகல் போன்ற போக்குவரத்து வசதியற்ற பகுதி மாணவர்கட்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வீட்டிற்கும் பாடசாலைக்குமான தூரம் முக்கியமாக கவனத்திற்கொள்ளப்படும்.

 

077 375 4453 என்ற இலக்கத்திற்கு வாட்ஸ்அப் மூலம் அழைத்து இவ்உதவியை பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.