மலையக மக்களுக்கு நிவாரண விலையில் முட்டை

கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போது மலையக மக்களுக்கு நிவாரண விலையில் முட்டையை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன் இதனை தெரிவித்தார்.

மலையக மக்களில் ஒரு தொகுதியினர் போசாக்கு குறைவாக காணப்படுகின்றனர்.எனவே முட்டையை மலையக மக்களுக்கு நிவாரண விலையில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இதன்போது அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பயன்படுத்தவும்