யாழ்.போதனா வைத்தியசாலையில் மற்றுமொரு வரலாற்று சாதனை

யாழ்.போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் மற்றுமொரு சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

பிறந்த சிசுக்களை பராமரிக்கும் வைத்திய நிபுணர்  வைத்தியர் டீபாலின்’ வருகையின் பின்னர் 24 வாரங்களில் பிரசவமான சிசு 97 நாட்கள் சிகிச்சையின் பின் தாயுடன் நலமாக வீடு திரும்பியது.

இந்நிலையில் குறித்த சாதனையை நிகழ்த்திய மருத்துவ குழுவினருக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.