பேருந்து விபத்தில் 28 பேர் காயம்
பேருந்து விபத்தொன்று கண்டி – நெல்லிகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.இவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மொரட்டுவையில் இருந்து நெல்லிகல நோக்கி பயணித்த பேருந்தில் 47 பேர் பயணித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பயன்படுத்தவும்