இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஹாரி புரூக்கின் புதிய சாதனை

இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் தனது டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 800 ரன்கள் எடுத்து சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

அவர் வெறும் 803 பந்துகளில் 800 ரன்களை பெற்றுள்ளார்.