
T20 மகளிர் உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டங்கள் நாளை
T20 மகளிர் உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டங்கள் நாளை வியாழக்கிழமை தொடங்குகிறது.
அதன்படி முதல் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இரண்டாவது அரையிறுதிப் போட்டி நாளை இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இதில் வெற்றி பெறும் அணிகள் இம்மாதம் 26ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும்
 
			
