இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 369.31 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஆஸ்திரேலிய டொலர் ரூ. 257.04, கனேடிய டொலர் ரூ. 276.08 மற்றும் சிங்கப்பூர் டொலர் ரூ. 277.76 ஆகவும் உள்ளது.

யூரோ ரூ. 445.93 ஆகவும் மற்றும் ஸ்டெர்லிங் பவுண்ட் 396.04 ஆகவும் பதிவாகியுள்ளது.