
2023 ஆம் ஆண்டிற்கான புதிய கல்வி ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி ஆரம்பம்
அரச மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இறுதிக் கட்டம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்றன.
எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி வரை மூன்றாம் தவணை தொடரும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டிற்கான புதிய கல்வி ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி தொடங்கும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.