
மரக்கறிகளின் விலை வீழ்ச்சி
போஞ்சி, மிளகாய் தவிர மற்ற காய்கறிகளின் விலை தொடர்ந்து குறைந்து வருவதாக பொருளாதார மைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பல பொருளாதார மையங்களில் ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விற்பனை விலை 300-400 ரூபாயாக பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும், கரட் 120 முதல் 220 ரூபாய் வரையிலான விலையில் விற்கப்படுகிறது, அதே நேரத்தில் லீக்ஸ் 240 ரூபாய்க்கு குறைவாக விற்கப்படுகிறது
