பணப்பற்றாக்குறையால் விமானங்களை பல மாதங்களாக பராமரிக்க முடியாத நிலை

பணப்பற்றாக்குறை காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் 3 விமானங்களை பல மாதங்களாக பராமரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தின் இறுதி நாளான இன்று வெள்ளிக்கிழமை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே.