பதுளையில் ஆர்ப்பாட்டம்


பதுளை நிருபர்-

 

பதுளை ஊவா மாகாண சபைக்கு முன்பாக, வங்கி ஊழியர்கள் சங்கம், மின்சார சபை ஊழியர்கள், ஊவா வெள்ளஸ்ஸ விரிவுரையாளர்கள் இணைந்து பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு வரி அறவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வார்பாட்டத்தில் சுமார் 200 ற்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.