
அமெரிக்க குடியுரிமையை திரும்பப் பெறத் தயார் – பசில் ராஜபக்ஷ
இரட்டைக் குடியுரிமை அரசியலுக்கு தடையாக இருந்தால், அமெரிக்க குடியுரிமையை திரும்பப் பெறத் தயார் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கட்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் நபர்களை ஒருபோதும் யாரும் இழக்க மாட்டார்கள் என மேலும் அவர் அங்கு தெரிவித்தார்.
