அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை

இந்த வருடம் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும்இ நெற்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக பல்வேறு பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.