காலி முகத்துவார வீதிகள் மூடப்பட்டுள்ளன
75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கொழும்பை சுற்றியுள்ள காலி முகத்திடல் அணுகு வீதிகள் உட்பட பல வீதிகள் கொண்டாட்டங்கள் முடியும் வரை மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.