இன்றைய நாயமாற்று விகிதங்கள்
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க மற்றும் கனேடிய டொலர்கள் மற்றும் சுவிஸ் பிரான்ஸ் ஆகியவற்றிற்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.360.49, விற்பனை விலை ரூ.371.39
இருப்பினும்இ இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.