வர்த்தகர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை
கல்கிசையில் வர்த்தகர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிசை டி செரம் வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.