இலங்கையில் பல பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு

இலங்கையில் உள்ள பல நகரங்களில் காற்றின் தரம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு எடுக்கப்பட்ட நிலவரப்படி ‘சுகாதாரமற்ற’ மட்டத்திற்கு கீழே குறைந்துள்ளது.

காற்றின் தரம் குறித்து இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கொழும்பு 153 தரவரிசையில் இருந்துள்ளது.

இலங்கையில் பல பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு
இலங்கையில் பல பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு