
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் நேற்று வெள்ளிக்கிழமை சிறிதளவு அதிகரித்துள்ளது.
அதன்படி பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80 டொலர்களாக பதிவாகியுள்ளது.
இது முந்தைய நாளை விட 1.80 டொலர் அதிகமாகும்.
இதேவேளை இந்த ஆண்டின் தொடக்கத்தில் கச்சா எண்ணெய் விலை 85 டொலரைத் தாண்டியிருந்தது.