இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலர் உட்பட சில வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.59 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகிதங்கள் பின்வருமாறு:

Exchange rates

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க