இந்த வாரத்திற்கான மின்வெட்டு அறிவித்தல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த வாரம் 2 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஜனவரி 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை, பகல் நேரத்தில் 1 மணி நேரமும்,  இரவில் 1 மணி நேரம் 20 நிமிடமும்  மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் போது  A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V,  W ஆகிய வலயங்களில் மின்வெட்டு அமல்படுத்தப்படும்.

Power cut scheduleஇந்த வாரத்திற்கான மின்வெட்டு அறிவித்தல்