9 மாடி விருந்தகத்தில் தீப்பரவல் : 7 பேர் பலி!

தென்கொரியாவின் புச்யோன் (Bucheon) நகரிலுள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி 7 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தீப்பரவல் காரணமாக 12 பேர் வரை காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

9 மாடிகளைக் கொண்ட குறித்த விருந்தகத்தின் 8ஆவது மாடியிலேயே இந்த தீப்பவரல் ஏற்பட்டது எனவும், தீப்பரவலிற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்