நிழல் குடை திறப்புவிழா
-கிளிநொச்சி நிருபர்
கண்டாவளை பிரதான A 35 வீதியில் நீண்ட நாட்களாக நிழல் குடை ஒன்று இல்லாமல் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று லோகநாதன் யோகேஸ்வரி அவர்களின் ஞாபகார்த்தமான நிழல் குடை நிறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதாரமாக கண்டாவளை மகாவித்தியாலய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டியில் வழங்கிவைக்கப்பட்டது அத்துடன் பசு மாடுகளும் வழங்கிவைக்ககப்பட்டது இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் கலந்து கொண்டார் மற்றும் கரைச்சிபிரதேசசபை தவிசாளர் கரைச்சி பிரதேச சபை உப தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்
