8 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் பணி இடமாற்றம்
உடன் அமுலுக்கு வரும் வகையில் 8 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியுடன், இந்த பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
