7ஆம் திகதி பதவியேற்பார்

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி Dr. P. நந்தலால் வீரசிங்க இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக ஏப்ரல் 7ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த கப்ரால் நேற்றைய தினம் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ. மத்திய வங்கிக்கு புதிய ஆளுநரை தெரிவு செய்துள்ளார்.