600 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்த வெள்ளம்

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நைஜீரியாவில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் 600 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்துள்ளது
 
இதில் சுமார் 1.4 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 440,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.