5 வருட சம்பளமற்ற விடுமுறை தொடர்பிலான சுற்றறிக்கை
பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கையின் படி 11.07.2023 ம் திகதி முதல் அரச உத்தியோகத்தர் ஒருவர் 5 வருட சம்பளமற்ற விடுமுறை பெற்றால் அது அவருடைய சேவைக்காலத்துடன் சேர்க்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்