5 மணித்தியாலங்கள் சிலையாக மாறிய நபர்
அநுராதபுரம் மாவட்டத்தின் கலன்பிந்துனுவெவ பிரதேசத்தில் நபர் ஒருவர் சிலையாக மாறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கலன்பிந்துனுவெவவில் இடம் பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சித்திரக்கதை ஆடை போட்டியில் சோகமான ஒரு மனிதனின் பாத்திரத்தை ஏற்ற ஒரு நபர் தனது உடல் முழுவதையும் களிமண்ணினால் மூடியவாறு சிலை வடிவில் சுமார் 5 மணித்தியாலங்கள் அதே நிலையில் சிலை போல் அமர்ந்திருந்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்