35 ரூபாய்க்கு முட்டை
இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் அனைத்தும் எதிர்வரும் வாரத்திற்குள் சதொச விற்பனை நிலையங்களிலும் 35 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்