35 இலட்சத்திற்கு விற்கப்படும் கைப்பை

பிரபல ஃபேஷன் பிராண்டான லூயிஸ் உய்ட்டன் (LOUIS VUITTON) நிறுவனம் ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பையை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஆட்டோ வடிவிலான ஆடம்பர பையின் விலை ரூ.35 இலட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த கைப்பை இணையத்தில் வைரலாகி வருகிறது