344 மில்லியன் நிதியுதவி இலங்கைக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு இலங்கை மீதான 4ஆவது மதிப்பாய்வை அங்கீகரித்துள்ளது.

இந்த மதிப்பாய்வின் மூலம் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 344 மில்லியன் நிதியுதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.