
3 பேருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு
205ஆம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இதில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்காவை சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியமூவருக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித உடலில் உள்ள புறநோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்காக குறித்த மூவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
