தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் பாடசாலைகள்..

ஊவா மாகாணத்தில் 26 பாடசாலைகளும் வடமேல் மாகாணத்தில் 06 பாடசாலைகளும் மத்திய மாகாணத்தில் 115 பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

அவை பின்வருமாறு