கொழும்பு பங்குச் சந்தை உயர்வு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடு இன்று செவ்வாய்க்கிழமை 55.97 புள்ளிகளால் உயர்ந்ததுள்ளது.

அதன்படி, அது 21,282.84 புள்ளிகளில் நிறைவடைந்தது, இது சதவீதமாக 0.26% ஆகும்.

அதன் வருவாய் ரூ. 6.6 பில்லியனாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.