2024 ஆம் ஆண்டு 25 பொதுவிடுமுறைகள்

2024 ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால்  அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு 25 பொதுவிடுமுறைகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்