
2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் அணி
2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் குறித்த அணியின் தலைவராக குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதன்படி குறித்த அணியில் யசஸ்வி ஜெய்ஸ்வால், பென் டக்கட், கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஹரி ப்ரூக், கமிந்து மெண்டிஸ், ஜேமி ஸ்மித், ரவீந்திர ஜடேஜா, பெட் கம்மின்ஸ், மெட் ஹென்றி மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்