
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்!
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த கைதி ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக, வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் தப்பிச்சென்ற கைதியைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
