இலங்கை வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி

நியூசிலாந்து அணி ஐ.சி.சி சாம்பியன்ஷிப் தொடரின் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வருகை தர உள்ளது.

டிம் சௌத்தி தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கை வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி காலியில் செப்டெம்பர் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு இரண்டாவது போட்டி செப்டெம்பர் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்