20 மனைவிகளுடன் அதிசய மனிதர்
தான்சானியா நாட்டை சேர்ந்த ஒருவர் 20 மனைவிகளுடன் வாழ்ந்து வருகிறார்.
பழங்குடியினத்தில் திருமணத்திற்கு தடையில்லாததின் காரணத்தினால் அவர் 20 திருமணங்களை செய்து கொண்டதாக தெரிய வருகிறது.
கபிங்கா எனப் பெயர் கொண்ட நபர் 20 மனைவிகளுடன் ஒரே வீட்டில் தகராறு இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.
அவருக்கு ஆண்களும் பெண்களுமாக 104 பிள்ளைகளும் 144 பேரன் பேத்திகளும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.