2 வயது சிறுவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ய முயற்சி: பொலிஸாரின் அறிவிப்பு

இரண்டு வயது சிறுவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ய முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்ற நிலையில் பொலிஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த காணொளியில் இருக்கும் நபரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்கமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்