120,000 மெற்றிக் தொன் நிலக்கரி தரையிறக்கம்

2 கப்பல்களில் இருந்து 120,000 மெற்றிக் தொன் நிலக்கரி தரையிறக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 38 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டப்பின்னரே தரையிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

மேலும், விமானத்திற்கான எண்ணெய், டீசல் என்பனவும் கப்பல்களில் இருந்து தரையிறக்கப்படுவதாக அறியமுடிகிறது.