
இந்திய மீனவர்கள் 12 பேர் கைது
இந்திய மீனவர்கள் 12 பேர் கைது
எல்லை தாண்டி இலங்கை கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த 12 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் நெடுந்தீவு அருகே கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் யாழ்பாணம் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
கைதானவர்கள் தமிழகம், புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாபட்டிணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
