செய்திகள் 100 புதிய பேருந்துகள் இறக்குமதி செய்ய தீர்மானம்! By News Editor On Feb 17, 2025 Share ‘மெட்ரோ’ என்ற புதிய நிறுவனத்தின் கீழ் பயணிகள் போக்குவரத்திற்காக 100 புதிய பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். Share