தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மரக்கறிகளின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி, 1 கிலோகிராம் கரட்டின் விலை 1750 முதல் 2000 ரூபாய் வரையில் பதிவாகியுள்ளது.
அத்துடன், 1 கிலோகிராம் பீட்ரூட் 650 முதல் 700 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையிலும், 1 கிலோகிராம் போஞ்சி 850 முதல் 500 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 450 முதல் 500 ரூபாய்க்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.